இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவர்கள் அனைவரும் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிவதில்லை

  அவர்கள் அனைவரும் சுவிசேஷத்திற்குக் க ீழ்ப்படிவதில்லை   ( ரோமர் 10:14-21) அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள் ? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவாகள் எப்படி விசுவாசிப்பார்கள் ? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள் ?   அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி , நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே .   ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை . அதைக்குறித்து ஏசாயா : கர்த்தாவே , எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான் .   ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும் , கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் .   இப்படியிருக்க , அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன் ; கேள்விப்பட்டார்கள் , அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே .   இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன் , அறிந்தார்கள் . மு...